இலங்கை தாதா அங்கொட லொக்கா தனது முகத்தை மாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததற்கான ஆதாரம் சிக்கியது

கொழும்பு: இலங்கை தாதா அங்கொட லொக்கா தனது முகத்தை மாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததற்கான ஆதாரம் சிக்கியது. சிபிசிஐடியிடம் புகைப்பட ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கடந்த மாதம் உயிரிழந்தார்.

Related Stories:

>