×

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்

மணிப்பூர்: மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் மொய்ராங் பகுதியில் இரவு 7:27 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.0-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின. பல்வேறு கட்டுமானங்கள் சேதமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, திறந்தவெளியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.


Tags : earthquake ,Manipur Mild , Manipur, mild earthquake
× RELATED சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்