×

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மெரினா, திருவல்லிக்கேணி, மந்தைவெளி, மயிலாப்பூர், கோயம்படு, அரும்பாக்கம், திருமங்கலம், சூளைமேடு, ராயப்பேட்டைஉள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


Tags : Chennai , Chennai, rain
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...