நெய்வேலி: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு ரூ.3,600 முதல் ரூ.4,000 வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை, செலவு படி, உணவு படி போன்ற இதர சலுகைகள் மற்றும் தலா இரண்டு செட் சீருடை வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.