×

இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்: எல்.முருகன்

சென்னை: மக்கள் படும் சிரமத்தை கருதி இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இ-பாஸ் நடைமுறை கிடையாது எனவும் கூறினார்.


Tags : Government ,L. Murugan ,Tamil Nadu , E-Pass, Government of Tamil Nadu, L. Murugan
× RELATED மகளிர் சுய உதவிக்குழுவுக்கு...