×

எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது.: மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார். புதிய கல்விக் கொள்கை குறித்து திமுக சார்பில் டி.ஆர்.பாலு மனு அளித்த நிலையில் அமைச்சர் விளக்ககம் அளித்துள்ளார்.


Tags : State ,State. , No language , imposed, State, Union Minister ,Information
× RELATED மும்மொழிக் கொள்கையே...