×

அரபிக் கடல் பகுதிகளில் பலத்த கற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை

சென்னை: அரபிக் கடலில் தென் மேற்கு, மத்திய மேற்கு பகுதிகளில் 50-60 கி.மீ  வேகத்தில் பலத்த கற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடல் பகுதிகளில் பலத்த கற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 


Tags : Fishermen ,Arabian Sea ,sea ,areas , Fishermen ,warned , sea , heavy ,Arabian ,Sea
× RELATED அரபிக்கடலில் 940 கிலோ போதைப் பொருள் பறிமுதல்..!!