×

கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது.: பிரதமர் மோடி

டெல்லி: கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,state , Every , fighting ,prevent, corona, Prime Minister ,Modi
× RELATED வடகிழக்கு மாநிலங்களை பீகார்...