×

தொழிலாளர்கள் 110 பேர் பணிநீக்கம் செய்த ஆவின் நிர்வாக இயக்குனருக்கு எதிர்ப்பு

சென்னை: ஆவின் நிர்வாகத்தால் தினக்கூலி தொழிலாளர்கள் 110 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த வித முன்னறிவிப்பின்றி ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார் தங்களை பணிநீக்கம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Tags : executive director ,Avin , Workers ,protest,Avin ,fired, 110 ,people
× RELATED காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள...