×

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் திட்டம் தோல்வி.: அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் திட்டம் தோல்வி அடைந்துள்ளது  என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.எல்.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.


Tags : Congress ,BJP ,Rajasthan ,Ashok Gelad ,Ashok Kelad , BJP, plan ,Congress , Rajasthan , Ashok Kelad
× RELATED ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சரின் திட்டம் திடிரென ரத்து