அங்கொட லொக்கா மரண வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா

கோவை: இலங்கை தாதா அங்கொட லொக்கா மரண வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி.அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. விசாரணைக் குழுவில் ஒருவருக்கு தொற்று உறுதியானதால் சக அதிகாரிகள் கோவைக்கு திரும்பியுள்ளனர்.

Related Stories:

>