×

புதுச்சேரியில் மேலும் 276 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 276 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,900-ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு இன்று 2 பேர் பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை 91-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Pondicherry , confirmed ,corona ,virus ,Pondicherry
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...