நீலாங்கரையில் கொள்ளை முயற்சியை தடுத்த போலீசுக்கு காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: சென்னை நீலாங்கரையில் கொள்ளை முயற்சியை தடுத்த போலீசுக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். நள்ளிரவில் 2 திருடர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்த 3 நிமிடத்தில் கொள்ளையர்களை பிடித்து அசம்பாவிதம் ஏற்படாமல் போலீஸ் தடுத்துள்ளனர். மேலும் ரோந்து காவலர்கள் உண்மையான ஹீரோக்கள் என்று ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>