×

கரூர் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட மேலும் 27 பேருக்கு கொரோனா

கரூர்: கரூர் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 843-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 490 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Officer ,Karur District Regional Development ,Corona , Corona ,people, Karur , Regional ,Development ,Officer
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...