×

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரனுக்கு கொரோனா

சென்னை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்குனேரியில் தங்கி இருந்தபோது ரூபி மனோகரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரூபி மனோகரன் சென்னை போரூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Ruby Manokaran ,Kanchipuram North District ,Corona ,Congress , Kanchipuram North District, Congress President Ruby Manokaran, Corona
× RELATED கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி?