×

வேலூர் மாவட்டத்தில் மேலும் 87 பேர் கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 87 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,779 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு வேலூரில் 100-க்கு குறைவாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


Tags : Vellore district ,Corona , Corona , Vellore district
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...