×

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வசந்தகுமார் எம்.பி சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Vasantha Kumar ,Corona ,Congress ,party , Congress Party, MP Vasanthakumar, Corona
× RELATED கொரோனா தொற்றுக்கு திமுக கவுன்சிலர் பலி