×

குமரி மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா: பாதிப்பு 6,552 ஆக உயர்வு

குமரி: குமரி மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  6,552 ஆக உயர்ந்துள்ளது.

Tags : district ,Kumari ,Corona , Kumari District, Corona
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து