×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 90,000 கன அடியாக குறைந்துள்ளது. நேற்று 1,20,000 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 90,000 கன அடியாக குறைந்துள்ளது.



Tags : Cauvery ,Hogenakkal , Hogenakkal Cauvery river, water shortage
× RELATED காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை