×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும்; துணை முதல்வர் ஓபிஎஸ்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Pranab Mukherjee ,Deputy Chief OBS , Corona, former President, Pranab Mukherjee, Deputy Chief Minister OBS
× RELATED டெல்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜயின் இறுதிச் சடங்கு