×

கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 1,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 1,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 784 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Tags : state ,Kerala , Kerala, Corona, vulnerability
× RELATED கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி