×

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி உயிரிழந்த பால்துரை உடல் அரசு மரியாதையுடன் தகனம்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி உயிரிழந்த பால்துரை உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பால்துரை உடல் தத்தனேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Tags : Sathankulam ,Balthurai , Sathankulam, Balthurai, Government Respect
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...