×

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி உயிரிழந்த பால்துரையின் உடற்கூறு ஆய்வு நிறைவு

தூத்துக்குடி: சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி உயிரிழந்த பால்துரையின் உடற்கூறு ஆய்வு நிறைவு பெற்றது. மாஜிஸ்த்ரேட் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு 5 பேர் கொண்ட மருத்துவக் குழு உடற்கூறாய்வு செய்தது.


Tags : autopsy ,Sathankulam , autopsy of Balthurai,arrested, Sathankulam murder case, completed
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...