×

நாமக்கல் பகுதியில் கோழிப்பண்ணைகளில் பணிபுரிந்த வெளி மாநிலத்தை சேர்ந்த 35 சிறார்கள் மீட்பு

நாமக்கல்: நாமக்கல் பகுதியில் கோழிப்பண்ணைகளில் பணிபுரிந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 35 சிறார்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். விருப்பமின்றியும், ஊதியம் இல்லாமலும் பணிபுரிந்த 3 சிறுவர்கள் 32 சிறுமிகளை வருவாய்த்துறையினர் மீட்டுள்ளனர்.


Tags : area ,poultry farms ,Namakkal , Rescue , 35 foreign, children , poultry,Namakkal ,
× RELATED குழந்தைகளிடம் உரையாடத் துவங்குவோம்..!