×

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று

மதுரை: மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் எஸ்.எஸ்.சரவணன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : constituency ,AIADMK MLA ,Corona ,Madurai South , Corona , AIADMK, MLA, Madurai ,constituency
× RELATED கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்பி செல்லகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி