×

முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

டெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பில் காலியாக உள்ள 3,373 இடங்களை நிரப்பக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய தொகுப்பில் காலியாக உள்ள 3,373 மருத்துவ இடங்களை நீட் தேர்வு தகுதி அடிப்படையில் நிரப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Central Government , Order,Central Government ,case ,filling the vacancies ,Postgraduate Medical Studies
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...