கேரளா மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்வு

கேரளா: கேரளா மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால் இறப்பு எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories:

>