×

கன்னியாகுமரி அருகே கர்பிணிப் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி மருத்துவமனை முற்றுகை

குமரி: கன்னியாகுமரி அருகே கர்பிணிப் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி மருத்துவமனை முற்றுகையிடப்பட்டுள்ளது. பிரசத்திற்காக அனுமதிக்கப்பட்ட பவித்ரா என்பவர் குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். மருத்துவரின் தவறான சிகிச்சையே பெண் உயிரிழப்புக்கு காரணம் என கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Hospital siege ,Kanyakumari , Hospital siege , Kanyakumari , allegedly ,mistreating,pregnant woman
× RELATED கன்னியாகுமரி லாட்ஜுக்கு வரவழைத்து...