×

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் வாழ்த்து

சென்னை: ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அமைதி, நட்பு, சகோதரத்துவம், நல்லிணக்கம், வளமையை கொடுக்கட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : occasion ,Governor ,Srikrishna Jayanthi ,Tamil Nadu , Governor ,congratulates , Tamil Nadu ,occasion,Srikrishna, Jayanthi
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...