×

கனிமொழிக்கு நடந்த சம்பவம் தொடர்பாக உரிய இடத்தில் புகாரளிப்போம்.: தயாநிதி மாறன்

சென்னை: விமான நிலையத்தில் கனிமொழிக்கு நடந்த சம்பவம் தொடர்பாக உரிய இடத்தில் புகாரளிப்போம் என்று திமுக எம்.பி தயாநிதி மாறன் கூறியுள்ளார். அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களையே விமான நிலையங்களில் பணியமர்த்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Dayanidhi Maran ,incident ,Kanimozhi ,place , report, incident ,Kanimozhi,appropriate,Dayanidhi Maran
× RELATED சென்னையில் இருந்து ஜோத்பூர் மற்றும்...