சென்னை காசிமேடு மீனவர்கள் 10 பேர் 20 நாட்களாகியும் கரை திரும்பவில்லை என உறவினர்கள் புகார்

சென்னை: சென்னை காசிமேடு மீனவர்கள் 10 பேர் 20 நாட்களாகியும் கரை திரும்பவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் நிலை குறித்து தெரியவில்லை என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஜூலை 22-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றவர்கள் 7 நாட்களில் கரைதிரும்பி இருக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கூறினர்.

Related Stories:

>