×

பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

சென்னை: பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.


Tags : Palanisamy ,Modi , Chief, Minister, Palanisamy , consult ,Prime Minister Modi, tomorrow!
× RELATED “மோடி மேல் இருக்கும் பயத்தை மறைக்க...