×

ஒகேனக்கலுக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்: ஒகேனக்கலுக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20,000 கன அடியாக சரிந்துள்ளது. காலையில் ஒரு லட்சத்து 35,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 15,000 கன அடி குறைந்துள்ளது.


Tags : Okanagan , Water ,supply ,Okanagan ,falls ,econd
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி