×

சிறுவாணியில் உடல்நலம் குன்றிய பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கோவை: சிறுவாணி மலைஅடிவாரத்தில் உடல்நலம் குன்றிய பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. கோவையில் கடந்த 8 மாதங்களில் இதுவரை 17 யானைகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Female, elephant ,dies,poor ,health
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...