கேரளத்தின் மூணாறில் நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்

மூணாறு: கேரளத்தின் மூணாறில் நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிலச்சரிவில் புதையுண்டவர்களில் 43 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 27 பேர் நிலச்சரிவில் சிக்கி புகையுண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories:

>