×

சோழவரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் உள்பட 8 பேருக்கு கொரோனா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 3-வது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.


Tags : police station ,Corona ,Cholavaram ,police inspector ,persons , Corona ,8 persons , police ,inspector ,Cholavaram, police, station
× RELATED டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு போலீஸ் நிலையம் முற்றுகை