×

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,427-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 13 உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,111-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 130587-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 10,729 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Delhi ,Corona , Delhi, Corona infection
× RELATED டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி