×

கொடைக்கானல் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

கொடைக்கானல்: போரூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார். மின்கம்பி அறுந்து தோட்டத்தில் உள்ள வேலியில் மின்சாரம் பாய்ந்ததில் லஷ்மணன் (26) உயிரிழந்தார்.


Tags : Kodaikanal , Kodaikanal, struck by electricity, youth killed
× RELATED மாவா விற்ற வாலிபர் கைது