×

மூணாறு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: மூணாறு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது மூணாறு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து கேட்டறிந்தார். மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.


Tags : Edappadi Palanisamy ,landslide incidents ,Binarayi Vijayan ,Kerala ,Tamil Nadu , Three landslides, Binarayi Vijayan, Edappadi Palanisamy
× RELATED பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!