இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச

கொழும்பு: இலங்கையின் பிரதமராக மீண்டும் மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள புத்தர் கோயிலில் இலங்கை அதிபரும் சகோதரருமான கோத்தபய முன்னிலையில் பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார்.

Related Stories:

>