மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; எனக்கு கொஞ்சம் காய்ச்சல் உள்ளது, சுவாசிப்பதில் சிக்கல் உள்ளது. அறிகுறிகள் இருந்ததையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான் மருத்துவமனையில் அனுமதித்துக்கொண்டேன் என கூறினார்.

Related Stories: