டெல்லி ராஜ்காட்டில் ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திரா என்ற தேசிய தூய்மை மையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: டெல்லி ராஜ்காட்டில் ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திரா என்ற தேசிய தூய்மை மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தியின் சத்திரியாகிரக நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தேசிய தூய்மை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>