×

அங்கொட லொக்கா வழக்கில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி சிபிசிஐடி மனு

கோவை: அங்கொட லொக்கா வழக்கில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்துள்ளது. காதலி அம்மானி தாஞ்சி, மற்றும் சிவகாம சுந்தரி உள்ளிட்டோரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது. சிபிசிஐடி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.

Tags : detainees ,Angoda Lokka ,CBCID , Angoda Lokka, CPCIT, Petition
× RELATED தேசிய கொடியை அவமதித்ததாக புகார் பாஜ...