×

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அவசிய தேவைக்கு மட்டும் வெளியே செல்ல வேண்டும்; அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். சென்னையில் உள்ள மண்டலங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu ,Corona ,Minister Jayakumar ,outbreak , Tamil Nadu, Corona Infection, Minister Jayakumar
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...