×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 275 பேருக்கு கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 275 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 11,449 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 8,340 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,967 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Kanchipuram district , Another 275, affected ,corona ,Kanchipuram, district
× RELATED பெண்கள் ஆளுமையில் காஞ்சிபுரம் மாவட்டம்