×

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் காலை 8 மணி முதல் மின்சாரம் துண்டிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் காலை 8 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி அருகே அழுந்தூர் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Pudukkottai district , Power cut ,Pudukkottai ,district ,8 am
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் அருகே கார்...