×

கன்னியாகுமரியில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா

கன்னியாகுமரி: கன்னியாகுமரி ஆரல்வாயமொழி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காவலருக்கு கொரோனா உறுதியானதால் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டுள்ளது.


Tags : Special Assistant Police Inspector ,Kanyakumari ,Corona , Corona ,Special, Assistant, Police,Kanyakumari
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி