×

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,326 ஆக உயர்ந்துள்ளது.


Tags : district ,Vellore ,Corona , Corona ,Vellore district
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...