×

விழுப்புரம் மாவட்டத்தில் 4 காவலர்கள் உள்பட மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 4 காவலர்கள் உள்பட மேலும் 94  பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 4,390 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.


Tags : district ,guards ,Villupuram ,Corona , Corona ,94 , including, 4 guards ,Villupuram ,district
× RELATED புறா முட்டை எடுக்க சென்று கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்