×

கர்நாடக மாநிலத்தில் மேலும் 6,607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மேலும் 6,607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,64,924-ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை கொரோனாவால் 2,992 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 


Tags : state ,Karnataka , 6,607, state ,Karnataka ,corona
× RELATED மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள்...